Tag: CM OF GOA

“மருத்துவமனையில் மக்களை மிரட்டும் பாரிக்கர்” காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மருத்துவமனையில் பொதுமக்களை மிரட்டி வருவதாக, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படும் நிலையில், மருத்துவமனையில் நடமாடும் பொதுமக்களை அழைத்து, மனோகர் பாரிக்கர் மிரட்டுவதாக, காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில நிர்வாகி செல்லகுமார் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மனோகர் பாரிக்கர் […]

#Politics 2 Min Read
Default Image

‘அதிர்ச்சியில் பாஜக’ “ஆட்சி கலைகிறது” ஆட்சியை தக்க வைக்க வியூகம்..!!

கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. பனாஜி, கோவாவில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அவர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு […]

#BJP 8 Min Read
Default Image

கோவா முதல்வர் “மனோகர் பாரிக்கர்” டெல்லி எய்ம்ஸில் அனுமதி…!!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து கடந்த […]

AIMS 4 Min Read
Default Image