ஒடிசாவில் பள்ளிகள், கல்லூரிகள் துர்கா பூஜை விழா வரை திறக்கபடாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் துர்கா பூஜை விழா வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அண்மையில் மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார் இந்நிலையில் அக்டோபர் மாதம் வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி […]