Tag: CM Narayanasamy

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு.!

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி […]

BharatBandh 3 Min Read
Default Image

புதுச்சேரியில் ஜூன் 8 முதல் இவற்றையெல்லாம் திறக்கலாம் – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கான தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி […]

CM Narayanasamy 4 Min Read
Default Image

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், பல பிரச்சனைகளை தாண்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பதான் திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். மேலும் காலை 10 மணி முதல் மாலை 7 வரை […]

#Tasmac 4 Min Read
Default Image

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு.!

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில், தமிழகத்தை தோடர்ந்து புதுச்சேரியில் மதுகக்கடைகளை நாளை முதல் திறக்கலாம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை […]

#Tasmac 2 Min Read
Default Image

ஊரடங்கு காரணமாக ஓவர் டைம் வேலை பார்த்தால் சம்பளம் இரண்டு மடங்கு.! புதுசேரி முதல்வர் அதிரடி.!

வேலை நேரத்தை அதிகப்படுத்தினால் ஊழியருக்கு சம்பளம் இரட்டிப்பாக கொடுக்கும் நிலை வரும். – புதுசேரி முதல்வர் நாராயண சாமி கருத்து.  கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் 24முதல் மூடப்பட்டிருந்தது. கடந்த மே 4முதல்  அறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் தான் தொழில்துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வேலையாட்களை கொண்டு வேலை செய்ய தளர்வு அளிக்கப்பட்டது.  இதனால், சில தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசிடம், ஒரு கோரிக்கை வைத்தது. அதாவது, ஊரடங்கு காரணமாக உற்பத்தி […]

CM Narayanasamy 3 Min Read
Default Image

பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமருக்கு கோரிக்கை வைத்த புதுச்சேரி முதல்வர்.!

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் உலக மகளிர் தின பரிசாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம […]

33 percent 2 Min Read
Default Image