MK Stalin: கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதனால் மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன்றனர். இந்த நிலையில், மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகம் […]
தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைத்தனர். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மழை நின்றபிறகு இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாத காரணத்தால் மக்கள் அவதியில் இருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி […]
மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்கள் தீவு போல காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு! இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தரமணியில் […]
அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்ததையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த […]
முதல்வர் வருகையை முன்னிட்டு நாளை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்விட்டர் வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சி […]
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட் டிவீட் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும், அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தனிமைப்படுத்திகொண்டேன் என பதிவிட்டுள்ளார். முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும், அறிக்கை மூலமும் கூறி […]
சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர் – தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக […]
திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று தகவல் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டிடம் 23 ஆண்டுகள் பழமையானது என்று […]
ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ். ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான தி ரைசிங் சன்,1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.அதன்பின்னர், 2005ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது.இதனை,அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். ‘மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin […]
கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் […]