ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவு. ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை […]