Tag: CM Edappadi Palanisamy

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

என் உயிருக்கு ஆபத்து- முதல்வரிடம் உதவி கேட்ட சீனு ராமசாமி..!

இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். என்று திடீரென ட்வீட் ஒன்றை செய்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். — R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020

CM Edappadi Palanisamy 1 Min Read
Default Image

பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. தளர்வுகளை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் அரசு அறிவித்து இருக்கிறது. இருப்பினும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சில உயர் நீதிமன்றத்தில் […]

CM Edappadi Palanisamy 4 Min Read
Default Image

#Breaking-தூத்துக்குடி பயணம்- முதல்வர் வருகை ரத்து???

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த தவுசாயம்மாளுக்கு முதல்வர் பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்கிற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  […]

#Thoothukudi 3 Min Read
Default Image

இன்று 9,000கோடி ஒப்பந்தம்..கால்பதிக்கிறதா?? பிரிட்டானியா-அப்போலோ-ஐநாக்ஸ் நிறுவனங்கள்!?

 புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம்   இன்று கையெழுத்தாகிறது. தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க   பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், […]

CM Edappadi Palanisamy 8 Min Read
Default Image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் – முத்தரசன்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் அவர்கள் நேற்று தஞ்சையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிரதமரும் முதல்வரும் மௌனம் காப்பது கண்டனத்துக்கு உரியது எனவும், பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் பாஜக ஆணவத்துடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை எனவும் […]

#ADMK 3 Min Read
Default Image

மகிழ்ச்சியுடன் தான் அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது -ஓ.பி.எஸ்!

மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் எனும் போட்டிகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆன கேபி முனுசாமி அவர்கள் விரைவில் அதிமுகவின் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் வேட்பாளர் யார் […]

#ADMK 3 Min Read
Default Image

பகுதிநேரமாக 7,700 ரூபாய் சம்பளம் பெற்று பணி செய்யும் 12,000 ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர கொடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

பகுதிநேரமாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமால், மாத சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்பநல நிதி […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பயணத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆய்வு மேற்கொண்டார். அங்கு […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர். இதன் பின்   வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.மேலும் ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கொரோனா தொற்றை […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி- அரசாணையை வெளியிட்ட முதல்வர்!

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கும் அறிக்கையை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் முதல்வர் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது […]

CM Edappadi Palanisamy 6 Min Read
Default Image

#BREAKING : தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்  ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

CM Edappadi Palanisamy 1 Min Read
Default Image

தமிழக முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் தமிழக முதலமைச்சர்  பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில்  கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் இன்று  முதல் […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

தேவாலயங்கள் மற்றும் மசூதிக்கான நிதி 5 கோடியாக அதிகரிப்பு – முதல்வர்!

தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான சீரமைப்பு  நிதி இந்த ஆண்டு முதல் 5 கோடியாக அதிகரிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த பலருக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், தேவாலயங்கள் மற்றும் வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கான நிதி உதவி இந்த ஆண்டு […]

churches 2 Min Read
Default Image

யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் – முதல்வர் பழனிசாமி

யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றது.இதனிடையே இன்று கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்2021-ஆம் ஆண்டு  திமுகவை ஆறாவது முறையாக அரியணை ஏற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழகத்தில்  2021- ஆம் ஆண்டு எந்த […]

#ADMK 2 Min Read
Default Image

எஸ்.வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது ? ஜோதிமணி முதலமைச்சருக்கு கேள்வி

எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது என்று  கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி. சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். சேகரின் இந்த வீடீயோவிற்கு பதில் அளிக்கும் வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் […]

CM Edappadi Palanisamy 7 Min Read
Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் […]

Aranthangi 4 Min Read
Default Image

இதற்கு மேல் என்ன ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்? – முதல்வரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை ஸ்டாலின் எந்தஒரு ஆக்கபூர்வமான பரிந்துரையையும் கூறவில்லை என முதல்வர் கூறியமைக்கு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது,செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘ நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஏதேனும் கருத்துக்களை கூறியுள்ளாரா? […]

#DMK 8 Min Read
Default Image

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்.! சிபிஐ விசாரணை.! முதல்வர் அறிவிப்பு.!

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். – தமிழக முதல்வர் அறிவிப்பு சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து மதுரை […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image