Tag: CM Chandrababu Naidu

ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திராவில் புதிதாக அமையவுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போன்று ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் புதிதாக அமைய இருக்கும் திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திரா தலைநகர் அமராவதியின் உள்ள வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமைக்கப்படுமென ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோவில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் […]

andrapradesh 3 Min Read
Default Image