Tag: cm amarinder singh

#Breaking: 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி “ஆல் பாஸ்”- பஞ்சாப் முதல்வர் அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், […]

cm amarinder singh 3 Min Read
Default Image