Tag: CloudSEK

எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து தமிழக மருத்துவமனை தரவுகளில் கைவரிசை காட்டிய ஹேக்கர்ஸ்.!

1.5 லட்சம் தமிழ்நாடு மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை. நாட்டின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ம் தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என ஹேக்கர்கள்  மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த முடக்கத்தால் மருத்துவமனையில் ஏராளமான பணிகள் […]

#DarkWeb 5 Min Read
Default Image