இன்று கொச்சியில் மலையாள திரையுலகம் அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை கேரளாவில் தியேட்டர்கள் அனைத்தும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு […]