மழைக்காலம் என்றாலே பல நோய்கள் நம்மை மாறி, மாறி தாக்கும். ஆனால் அவைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் உண்டு. இந்த காய்ச்சர் வருவதற்கு முக்கிய காரணமே நமது தூய்மையற்ற நடவடிக்கைகள் தான். மலேரியா : மலேரியா காய்ச்சல் பெண் அனாசபிலிஸ் என்ற கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில இனப்பெருக்கமாகக் கூடியது. இந்த வகையான கொசுக்கள் நம்மை இரவு நேரத்தில் கடிக்க கூடியது. கொசுக்களின் உமில்நீர்வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு […]