காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்திற்கான ஆவணத்தை வெளியிட்டு, காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனை. ஐ.நா.வாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் […]
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. உலகளாவிய நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில்,தற்போது நடப்பு ஆண்டுக்கான நீர் மேலாண்மை,காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) அறிக்கை வெளியி்ட்டுள்ளது.அந்த அறிக்கையில்,மேம்பட்ட நீர் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தேவை என்று ஐநா உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி […]
காலநிலை மாற்றம் அதிக புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதிகரித்துவரும் வெப்பநிலை, காட்டுத்தீ மற்றும் காற்றின் தரம், அதிக புற்றுநோய் உண்டாக வழி வகுக்கிறது. குறிப்பாக நுரையீரல், தோல் மற்றும் இரைப்பை குடல் காலநிலை மாற்றத்தால் உலகளவில் கடுமையான பாதிக்கப்படுகினறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், தி லான்செட் ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெரிய புற்றுநோய்களுக்கு புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் நச்சுகள் முதல் புற ஊதா கதிர்வீச்சு, காற்று மாசுபாடு, […]
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெய்துவரும் கனமழையால் மாவட்டத்திற்கு ரெட் […]