தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும். நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும் நாம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க இரத்தம்தான் ஆற்றலை தருகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சென்று அடையாவிட்டால் உறுப்பு முடக்கம் அல்லது பல்வேறு பாதிப்பை தரும். நமது உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கு உடல் அசதி ,காய்ச்சல் […]