சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இப்போ உள்ள சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுத்தமும் முக்கியம். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நிறய நபர் நமது வீடுகளில் இருப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை எளிதில் நோய் தாக்கும் அச்சம் இருப்பதாலேயே சுகாதாரத்தை […]
நாம் உடல் சுகத்துடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு காரணம் ஒன்று நமது உணவுகளாய் இருந்தாலும், அதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் சுத்தம் தான். உடல் சுத்தமாக இருந்தால் தான் உள்ளமும் சுத்தமாக இருக்கும். நமது முன்னோர்கள் கைகழுவி சாப்பிடுவது, குளித்த பின்பே கூழ், கந்தையானாலும் கசக்கி கட்டு ஆகிய பழமொழிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், நாம் சாப்பிடுகையில் கை கழுவும் வழக்கத்தை கூட துறந்துவிட்டோம். உலகம் முழுவதும் இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி உலக […]
குளச்சல்: ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் அருகே நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை படுத்தும் பணியை ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் துவக்கி வைத்தார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ், பைரவி பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் சோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் தூய்மை பணியை செய்வதற்கு முன்னதாக மாணவர்கள் ‘தூய்மையே சேவை’என்னும் பசுமை உறுதிமொழி […]