கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்க்கு ரூ.1 கோடி நிதியுதவி. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில், இந்த கொரோனா வைரஸால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதியை சேர்ந்த ராஜு என்ற துப்புரவு பணியாளர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் […]