தற்போது உள்ள சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்காத உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது, ஆனால் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது மிக முக்கியம். எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நம் எந்த பாத்திரத்தில் சமைக்கின்றோமோ அதன் உலோகங்கள் அந்த உணவுகளில் கலைக்கிறது அது நம் உடலுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது ,நல்ல பலனையும் கொடுக்கிறது. […]
நம் வீடுகளில் உணவுப் பொருட்களை சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றில் சமைப்பர்; ஆனால் இது போன்ற பாத்திரங்களில் சமைப்பது நல்லதா? ஆரோக்கியமானதா என்று ஒருமுறை கூட யோசிக்காமல் இதை வழக்கமாக தொடர்ந்து வருகின்றோம். சாப்பாடு தயாரிக்க உதவும் உணவுப்பொருட்களின் தரத்தை பார்த்து பார்த்து வாங்கி, உணவு சமைக்கும் நாம், உணவு தயாரிக்க உதவும் பாத்திரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய மறந்து விடுகிறோம். இந்த பதிப்பில் எந்த வகையான பாத்திரங்களை உணவு சமைக்க பயன்படுத்த வேண்டும் […]