கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பான்மையான பெற்றோர்கள் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பதை எதிர்க்கின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10-12 வகுப்புகள் மற்றும் 6-9 வகுப்புகள் 15 நாள் இடைவெளியுடன் திறப்பு நடவடிக்கைகளின் ஒரு […]