Tag: Classical Tamil Award

“இனி இந்த சாலை ‘செம்மொழிச்சாலை’ என அழைக்கப்படும்” – முதல்வர் அறிவிப்பு!

சென்னை:இனி மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழிச்சாலை என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 2010 முதல் 2019 வரை ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 விருதாளர்களுக்கு இன்று (ஜனவரி 22 ஆம் தேதியன்று) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில்  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும்,அவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன்,கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இனி […]

#CMMKStalin 6 Min Read
Default Image

ஜன.22 ஆம் தேதி இவர்களுக்கு ‘செம்மொழித் தமிழ் விருது’ – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதியன்று விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான” விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி,விருதுத் தேர்வுக்குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள்: 2010- முனைவர் […]

#CMMKStalin 6 Min Read
Default Image