எவ்வளவு பெரிய கம்பெனி புதிய தொழில்நுட்பம் என கூறி வந்தாலும், தனது விற்பனையில் மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். மோட்டார் சந்தையில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் பெரும்பாலும் சாதாரண ஸ்டேண்டர்டு ரக பைக்குகளே வருகிறது. தற்போது வந்த தகவலின்.படி இனி வரும் மாடல்களிஸ் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதனால் ராயல் என்ஃபீல்டின் பிரேக்கிங் சிஸ்டம் மீது […]