விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாகவே, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த […]
மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியமானது MP போர்டு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு. மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2022ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 59.54 சதவீதமாகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 72.72 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 3,55,371 பேர் தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த […]
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தல். தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தொழிற்கல்வி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றில் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை இணையதளம் வாயிலாக பதிவேற்ற வேண்டும் என்றும் மதிப்பெண் விவரங்களை மே 14-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் […]
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை. நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்தவகையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்.1 முதல் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் […]