ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து, நேற்று அகமதாபாத்தில் ஏபிவிபி அலுவலகம் எதிரே போரட்டம் நடத்தினர். இந்த மோதலில் குஜராத் மாநில என்எஸ்யுஐ (NSUI) தலைவர் நிகில் சவானிக்கு தலையில் அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்று கிழமை ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களை கொண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் என […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் என்பதால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு இருந்து இரண்டு பள்ளி மாணவர்களும் சென்று விட்டனர்.பின்னர் நேற்று முன்தினம் ஒரு பள்ளி மாணவர்கள் மற்றோரு பள்ளி மாணவர்களை தாக்க பயங்கரமான ஆயுதங்களுடன் சென்று […]
பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள் அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை […]
திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் […]
நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவத்தில் வசந்த் என்ற மாணவன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் நேற்று பட்டாகத்தியுடன் பேருந்தில் மோதி கொண்ட இரண்டு மாணவர்கள் மீது தற்காலிகமாக நீக்கம் செய்து உள்ளனர்.மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் கல்லூரியில் எந்த வித அசம்பாவிதமும் […]