இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டி 20 கிரிக்கெட் தொடரில் லீசெஷ்டர் -பர்மிங்காம் பீர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய லீசெஷ்டர் அணி 6 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.பின்னர் 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பர்மிங்காம் பீர்ஸ் அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. லீசெஷ்டர் அணியை சார்ந்த தென்னாபிரிக்கா பகுதிநேர சுழல்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன் 4 ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் […]