சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேற, அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்களிலும், […]