ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் www.CivilServiceCoaching.com என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் சென்னை மற்றும் அண்ணா நுாற்றாண்டு குடிமை பணித்தேர்வு பயிற்சி நிலையங்கள் கோவை, மதுரை பயிற்சி […]