Tag: citybuss

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் இலவச பயணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாளை முதல் அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். மேலும், மக்களின் புகார்கள் மீது உடனடி […]

#CMMKStalin 2 Min Read
Default Image