கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் […]