Tag: City of Gorgas

அதிசயம்.! ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் அதிர்ச்சியடைந்த மக்கள்.!

சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படும். ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்காஸ் நகரத்தில் வியாழக்கிழமை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியனும் வானில் உதயமானதால் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், […]

#China 3 Min Read
Default Image