Tag: CITU Soundharajan

இரவோடு இரவாக ஊழியர்கள் கைது.! உயர்நீதிமன்றம் சென்ற சிஐடியு தொழிற்சங்கம்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மட்டும் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், […]

#Chennai 8 Min Read
Samsung Labours Protest - Madras High Court

மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.! 

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு உடன்பாடு எட்டினாலும், சிஐடியு தொழிற்சங்கத்தினர்  உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.? இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது […]

#Chennai 4 Min Read
Samsung Workers Arrest in Sriperumbathur

போராட்டத்தை தீவிரபடுத்த தொழிற்சங்கங்கள் முடிவு : சிஐடியு சவுந்தராஜன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர். இதுகுறித்து, சிஐடியு சவுந்தராஜன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவு செய்துள்ளோம். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு வருந்துகிறம். என்றும், தமிழக அரசு உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டதிர்க்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். source : dinasuvadu.com

#Chennai 2 Min Read
Default Image