Tag: Cittayya

எங்கள் அப்பா எங்களது வாழ்க்கையை சீரழித்து விட்டார் : மகளின் உருக்கமான வாட்ஸ் அப் மெசேஜ்!

பெங்களுருவை சார்ந்த சித்தய்யா இவர் அங்கு உள்ள மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.இவர் மனைவி ராஜேஸ்வரி .இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.மானசா என்பவர் 12-ம்வகுப்பும் , பூமிகா என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை மானசா தனது மாமாவான புட்டசாமிக்கு ஒருவாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பி உள்ளார்.அந்த மெசேஜை பார்த்த புட்டசாமி அதிர்ந்து போனார்.அந்த மெசேஜில் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல அப்பா நல்ல அப்பா கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தவர்கள் […]

Cittayya 4 Min Read
Default Image