Tag: CitizenshipAmmendmentBill2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் – கமல்ஹாசன் அறிக்கை

நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய  அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதற்காக […]

#KamalHaasan 4 Min Read
Default Image