Tag: CitizenshipAmmendmentAct

சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது- முதல்வர் பழனிசாமி.!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணி  நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் ,இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர் என கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணி  நாளை நடைபெற உள்ளது.இந்த பேரணி நடத்த கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வராகி என்பவர் வழக்கு ஓன்று தொடர்ந்தார்.அந்த வழக்கை […]

#ADMK 3 Min Read
Default Image

குடியுரிமை திருத்த சட்டம் : இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை ? சரத் பவார்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை  ஏன் சேர்க்கவில்லை? என்று சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.  மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், நாட்டில் ஒற்றுமை வளர […]

CitizenshipAmmendmentAct 3 Min Read
Default Image

கல்லூரிகளை மூட,இணையத்தை முடக்க அரசுக்கு உரிமையில்லை – ராகுல் காந்தி 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது என்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில்  இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக […]

#Politics 3 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும்  இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை […]

#DMK 5 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் ! வாகனங்களுக்கு தீ வைப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில்  இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் […]

#UttarPradesh 3 Min Read
Default Image