Tag: CitizenshipAct

ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது- திருநாவுக்கரசர்

மத்திய அரசை கண்டிப்பதாக ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்த்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

#Congress 1 Min Read
Default Image

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் -அமித் ஷா தகவல்

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சுமார்  52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து உள்ளதாக என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் […]

#AmitShah 4 Min Read
Default Image

குடியுரிமை  திருத்த சட்டம் : என்ன நடந்தாலும் பின்வாங்கப் போவதில்லை – அமித் ஷா

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  பின்வாங்கப் போவதில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த […]

#BJP 3 Min Read
Default Image

கேரள அரசு செய்ததை தமிழக அரசும் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன். தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை  திருத்த சட்டதிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு  வர முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இதற்கு ஆதரவாக 138 […]

#MKStalin 4 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் […]

#PinarayiVijayan 4 Min Read
Default Image

தேர்தல் முடிந்தபின்,போராட்டம் தீவிரமாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின் , குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் […]

#DMK 4 Min Read
Default Image

உத்தரபிரதேசம் சென்ற ராகுல் ,பிரியங்கா தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில்  போராட்டங்கள் நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 […]

#Congress 3 Min Read
Default Image

இது பேரணி அல்ல, போர் அணி – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இது பேரணி அல்ல ,போர் அணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது.சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் […]

#Chennai 4 Min Read
Default Image

#BREAKING: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி நிறைவு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து  இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.  திமுக மற்றும்  கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி நிறைவடைந்தது. இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது .இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் […]

#Chennai 3 Min Read
Default Image

திமுக பேரணியில் கமலின் கட்சி பங்கேற்குமா? பங்கேற்காதா ?

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.  திமுக சார்பாக நாளை மறுநாள் பேரணி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் திடீர் சந்தித்துள்ளனர்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ,குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட […]

#DMK 4 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்தால் எந்த ம‌த‌த்தினருக்கும் பாதிப்பு இல்லை – முதலமைச்சர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ம‌த‌த்தினருக்கும் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும்  போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி விட்டது.குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ம‌த‌த்தினருக்கும் பாதிப்பு […]

#ADMK 3 Min Read
Default Image

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு ! தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும்- திருமாவளவன்

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து  தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,பாசிச அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர் […]

CABBill2019 5 Min Read
Default Image

தொடரும் போராட்டம் – 2 நாட்களுக்கு நோ இன்டர்நெட்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.  2 நாட்களுக்கு  இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   குடியுரிமை சட்ட திருத்த மசோதாமக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு […]

#Internet 3 Min Read
Default Image