குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார். பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது. இதை தொடர்ந்து […]