தேசிய குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் பெரும் போராட்டத்தை கையில் எடுத்தனர். இந்நிலையில் இந்த சட்டத்திற்க்கு இந்திய அளவில் அதிகமக்கள் ஆதரவு என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் 65.4 %மக்களும்,வண்முறை அதிகம் நடைபெற்ற்ற அசாமில் மட்டும் 76.9 சதவீதம் பேர் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவு நடைமுறைப்படுத்துவதை ஆதரிப்பதாக ஐ.ஏ.என்.எஸ்., மற்றும் சி.ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போது தெரியவந்துள்ளது. இவை நாடு முழுவதும் சுமார் […]
தமிழக முதல்வர் டெல்லி பயண விவகாரம். இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை என உறுதி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த 19ம் தேதி டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார், அதுமட்டுமில்லாமல், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது […]