வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் போராட்டம்! இந்திய வருகையை ரத்து செய்தார் வங்கதேச அமைச்சர். குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தினங்களாகவே வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அசாமின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். […]
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா விரைவில் அமலுக்கு வரும். 31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும் என தகவல். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா விரைவில் சட்டவடிவம் பெற்றவுடன் 31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து நீண்ட கால விசா பெற்று இந்தியாவில் வசிக்கும் சுமார் 25,447 பேர்கள் இந்துக்கள் என தகவல் வந்துள்ளது. மேலும் சீக்கியர்கள் […]