குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பொது சொத்துகளுக்கு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், பொதுச்சொத்துக்கள் சேதம் அடைந்தன. […]
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது குடும்பத்தாருடன் பேரணி நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழா நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டமானது […]
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா […]
புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரு புதுமண தம்பதி தங்களது திருமணத்திற்காக எடுத்த போட்டோஷூட் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பலர் பலவிதமாக போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை கட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தை சேர்த்த புது இளம் ஜோடியான அருண் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் அசாம் தொடங்கி அடுத்து வடமாநிலங்களில் பரவி அடுத்து தென் மாநிலங்கள் என பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி […]
மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை […]
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து, டெல்லி ஜூம்மா மசூதிக்கு தொழுகைக்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்பொழுது குடியுரிமை சட்ட திருப்பு மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாள்தோரும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. மத்திய அரசனது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தாக்குதலும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல கல்லூரி மாணவர்கள் உட்பட பல இடங்களில் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது […]
மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இதற்க்காக கண்டன தீர்மானத்தை பாகிஸ்தான் அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு கடும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், பாகிஸ்தான் அரசானது தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த கண்டன […]
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக 10 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது. டெல்லி போலீஸ். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 15ஆம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால், போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவம் […]
நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் போலீசார் தடியடி குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தவகையில் நேற்று டெல்லியிலும் போராட்டம் நடைபெற்றது.ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்நிலையில் […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் வட மாநிலங்கள் பதற்றமான நிலையில் இருந்து வருகிறது.இதற்கு காரணம் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கடுமையான விவாதங்களும் நடைபெற்றது.இறுதியாக மசோதா நிறைவேறியது.பின்பு குடியரசு தலைவரும் […]
வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 34 சாலைகளில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 15 பஸ்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் நின்று கொண்டு இருந்த 4 ரெயில்களை தீ வைத்து எரித்தனர். பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை […]
புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை அமல்படுத்தப்போவதில்லை என சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன. கேரளாவில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது. இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது. இச்சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது என ஐநா மனித உரிமைகள் ஆணையம் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் […]