சென்னை : சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. – மத்திய உள்துறை அமைச்சகம். நாடளுமன்றத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டமானது (CAA) கடந்த மார்ச் மாதம் 11ஆம் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் என இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை […]
CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல் 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து […]
CAA: மத்திய அரசு, CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு இந்த சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை […]
2024 நடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் டிசம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. ஆனால், சிஏஏ சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், சட்டம் இயற்றியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) விரைவில் […]
குடியுரிமை திருத்த (CAA) சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டம் ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதும்நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டினுள் சிஏஏ சட்டத்தை காலூன்ற விடமாட்டோம் என உறுதி அளிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ, சட்டமானதற்கு […]
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அனுமதிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டில் பல எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய குடியுரிமை திருத்த சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒரு வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ சட்டம் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இதன்பின், தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், எந்த மாநிலத்தில் அதிகமாக ஊடுருவல் நடக்கிறதோ, அங்கு […]
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார். இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,குடியுரிமை திருத்த சட்ட […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைக்கண்டித்து போராட்டங்கள் மிகவும் தீவிரகமாக நடைபெற்றது.ஒரு புறம் ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் தான் கோவை மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாலத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கூட்டம் தொடங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை […]