தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா வரும் மே 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கொடியேற்றத்திற்காக உப்பார்ப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்து புனித அகத்தி முக்கொம்புமரத்தை வெட்டி, கோவிலுக்கு கொண்டுவந்த முக்கொம்பை கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜை […]
மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா […]
சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி, வழிபாடு செய்து பொன்னேர் உழவு உழுது சிறுதானிய விதைகளை விதைத்தனர். “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்” என கிராமத்தில் சொல்வடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பான இன்று பொன்னேர் உழுதல் சிறப்பு. நல்ல நேரம் பார்த்து உழுவதால் இதனை ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்லுவார்கள் காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் […]
தமிழ்ப்புத்தாண்டு என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. ஏன் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் குறிப்பிடுகிறார்கள் என்பது பற்றியும், சித்திரை மாதத்துக்கான சிறப்புகள் பற்றி ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.அதனால்தான் நாம் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில் என்கின்றன சில ஞான நூல்கள். இத்தினத்தில் திறந்த வெளியில் சூரிய பகவானுக்குப் பூஜைகள் செய்வார்கள். தமிழகத்தில் […]
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியகோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நந்தி, விளக்கு, மாடு பொறிக்கப்பட்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர். பின்னர், நந்தி மண்டபம் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில், சிவகணங்கள் இசைக்க, ஓதுவார்கள் திருமுறை பாடி கொடியேற்றப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருத்தேரோட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….! உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார் அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது […]