முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நோய் ஏற்பட்ட பிறகு கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்தும் கூட விலகினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. சமீபகாலமாகவும் பெரிய அளவில் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை […]