Tag: CIT police website

சிஐடி போலீஸ் இணையதளம் ஹேக்… பிரதமர் மோடி, போலீசாருக்கு எச்சரிக்கை…

மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடி வலைத்தளம் நேற்று முன்தினம்  திடீரென ஹேக் செய்யப்பட்டது. அந்த வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் குதிரைமேல் ஒருவர் அமர்ந்து கையில் கொடியை வைத்திருப்பது போலவும் , படத்திற்கு அருகில்  “இமாம் மஹ்தி அரசு” எனவும்  காவல்துறையின் இணைய பக்கமும் ஹேக் செய்யப்பட்டது என எழுதப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்திற்கு கீழே சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரங்களைக் குறிப்பிட்டு “பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். நாங்கள் இந்திய காவல்துறை மற்றும் மோடி அரசாங்கத்தை எச்சரிக்கிறோம். முஸ்லிம் மக்களை […]

#Maharashtra 3 Min Read
Default Image