சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த மார்ச் 4ஆம் தேதியில் 7000 கிமீ சைக்கிள் பேரணியை தொடங்கினர். இந்த பேரணியை சென்னையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மார்ச் 4இல் சிஐஎஸ்எப்தினத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் சுமார் 7 ஆயிரம் கிமீ தூரத்திற்கு இந்த பயணம் வடிவைக்கப்ட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடீயோவை நடிகர் ரஜினிகாந்த் […]