சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிரித்விராஜ்-விற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது. அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சிஸ்கோ. இந்த நிறுவனத்தில் சர்வதேச வினியோக பிரிவில் இயக்குனராக பணியாற்றிவர் பிரித்விராஜ் பிகா(50). இந்திய வம்சாவளி சேர்ந்தவர் பிரித்விராஜ் பிகா.சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். […]