Tag: CISCE

ICSE 12 ஆம் வகுப்பு முடிவுகள்: அதிகாரப்பூர்வ இணையதளம் செயலிழந்தால் என்ன செய்வது??

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) வாரியம் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் ICSE 12ஆம் வகுப்பு முடிவுகள் 2022 இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cisce.org  அறிவிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ இணையதளம் செயலிழக்க அல்லது வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் தங்கள் CISCE முடிவைச் சரிபார்க்க இந்த மாற்று வழிகளை முயற்சிக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் முடிவை சரிபார்க்க: படி 1: உங்கள் மொபைலில் புதிய செய்தியைத் தொடங்கவும். படி 2: உங்கள் […]

CISCE 3 Min Read

ICSE, ISC செமஸ்டர் 2 தேர்வு அட்மிட் கார்டு; எப்படி பதிவிறக்குவது? – இங்கே விபரம்!

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுகளுக்கான தேதிகளை ஏற்கனவே வெளியிட்டது.அதன்படி, ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 25 அன்று தொடங்கும் நிலையில்,ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) தேர்வுகள் மே 20 ஆம் தேதியும், ஐஎஸ்சி தேர்வுகள் ஜூன் 6ஆம் தேதியும் முடிவடைகின்றன. இந்நிலையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) விரைவில் 2022 ஆம் ஆண்டுக்கான ICSE மற்றும் ISC தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான […]

admit cards 4 Min Read
Default Image

இன்று ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு- CISCE அறிவிப்பு..!

இன்று ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி வகுப்பு 10 மற்றும் […]

CISCE 2 Min Read
Default Image

நாளை ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு- CISCE அறிவிப்பு..!

நாளை ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ  12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி […]

CISCE 3 Min Read
Default Image

சிபிஎஸ்சி தேர்வை தொடர்ந்து சிஐஎஸ்சிஇ தேர்வு ரத்து..!

ஐ.சி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக CBSE மற்றும் CISCE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE மற்றும் CISCE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய […]

CISCE 3 Min Read
Default Image

நாடு முழுவதும் ICSE 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., CISCE அறிவிப்பு..!

சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது. கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ […]

10 Board Exam 3 Min Read
Default Image

10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு..!

ஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ  கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஐ.சி.எஸ்.இ (ICSE) 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ (CISCE )அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜூன் முதல்  வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது […]

CISCE 2 Min Read
Default Image