ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இருந்து கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் தப்பித்துள்ளது. அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர். ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் அடைத்து வைக்கப்பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட […]