தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 18 முதல் நடைபெற இருப்பதால் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல.சுப்பிரமணியன், அவர்கள் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது […]
தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு […]
தமிழகத்தில் தற்போது அரையாண்டுதேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேக்ராஜிடம் கேட்டபோது பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுவதாகவும் […]