சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுமா? இலவங்கப்பட்டை..

நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் நமது உடல் நலத்தையும் பாதுக்காக்க உதவுகிறது என்பது பலர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொதுவாக சுக்கு, ஏலக்காய், மிளகு, சீரகம் போன்றவற்றின் நன்மைகள் நாம் அறிந்ததே. அனால் நாம் அறிந்திடாத ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இலவங்கப்பட்டை. அப்படி என்ன இருக்கிறது இதில் என நினைக்கிறீர்களா, இதோ உங்களுக்கான தொகுப்பு. நீரழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. … Read more

தேனுடன் இதை கலந்து சாப்பிட்டாலே இதய நோய், கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படாதா?

தற்காலத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களில் ஒன்று தேன். இதனை ஆயுர்வேத மருந்துடன் பலர் கலந்து உட்கொள்வர். தேனில் அதிக மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. இதனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு சமையல் பொருட்களில் ஒன்றான இலவங்க பட்டை பல்வேறு நன்மைகள் தரவல்லது. நாம் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் வடிகட்டப்படாத தேன், … Read more

இந்த 8 மசாலாப் பொருட்களின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.?

வாருங்கள், மசாலாப் பொருட்களின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். தற்போது, மசாலா சாப்பிடும் வாழ்க்கையில் காரமான உணவு ஆர்வலர்கள் மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளனர். மசாலா உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கொண்டுள்ளது.   கொத்தமல்லி தூள்: பொதுவாக உணவில் அலங்காரம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று தொடர்பான தொல்லைகளை அகற்ற ஆயுர்வேதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதனை, உட்க்கொண்டாள் இரத்தத்தில் சர்க்கரையின் … Read more

உடல் எடையை குறைக்க சுலபமான வழிமுறைகள்!

தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும்  நன்மைகள் : தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன. தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம். இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் … Read more

உடல் எடையை 2 வாரத்திலே குறைக்க இந்த 5 டிப்ஸை மறக்காமல் செய்து வாருங்கள்.!

உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன. உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும். இலவங்க பொடி உடல் எடைக்கு இலவங்க … Read more