Tag: cininews

தளபதிக்கு பிறகு தான் தல-சூப்பர் ஸ்டார் எல்லாம்..தயாரிப்பாளர் தடாலாடி

நடிகர் விஜயின் படத்திற்கு தான் குடும்ப ரசிகர்கள் அதிகம்  விஜயை ஒப்பிடுகையில் நடிகர் அஜித் மற்றும் ரஜினி அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றனர் என்று தயார்ப்பாளர் பளீச் பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாகவும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களாகவும் திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ரஜினி, நடிகர் விஜய், நடிகர் அஜித்.இந்த மூன்று நடிகர்களின் ரசிகர்கள் இடையே யார் முதலிடம் என்ற ஒற்றை கருத்து வேறுபாடு இன்றளவும் இருந்து கொண்டு தான் வருக்கிறது.இந்நிலையில்தற்போது பிரபல தயாரிப்பாளர் வலம் […]

#Ajith 2 Min Read
Default Image