Tag: cinematographyamendment

ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் பாதுகாப்பானது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து தமிழ் திரையுலகினருக்கு விளக்கம் தர தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையினரின் உரிமைக்கு பதிகப்பானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் திரையுலகிற்கு எந்த ஒரு குறை என்றாலும் […]

#Annamalai 3 Min Read
Default Image