Tag: Cinema Update

“வடிவேலு பற்றி அவதூறு தெரிவிக்க மாட்டேன்” – நடிகர் சிங்கமுத்து!

சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]

Cinema Update 3 Min Read
Vadivelu - Singamuthu

“தெலுங்குல பாகுபலி.. தமிழ்ல கங்குவா..” – இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் “கங்குவா” கடந்த வாரம் வியாழன் அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்கள் குவிந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மூன்றே நாட்களில் ரூ.127 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், தொடர் நெகடிவ் விமர்சனம் குவியும் நிலையில், கங்குவா படக்குழுவை வாழ்த்தி இயக்குநர் சுசீந்திரன் ‘X’தளத்தில், “கங்குவா திரைப்படத்தை எனது குழந்தைகளுடன் சென்று பார்த்தேன், மிகவும் ரசித்தேன். […]

bahubali 4 Min Read
bahubali kanguva -suseenthiran

பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் “எமர்ஜென்சி”படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கங்கனாவின் மணிகர்னிகா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் முதலில் ஜூன் 14, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பொழுது கங்கனாவின் அரசியல் பிரச்சாரம் காரணமாக, அவர்  ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. பின்னர், படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியானது, அதன் பிறகு படம் குறித்து […]

#Emergency 5 Min Read
kangana in emergency

விக்கி தலையில் செல்லமாக தட்டிய நயன்… “பேரழகி தான்” திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர்.!

சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு,  ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ […]

Cinema Update 5 Min Read
Nayanthara On Netflix

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி பாயும் கரையில் இன்று Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது. ஆம், ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன்படி,  […]

#Ramya Pandian 4 Min Read
Ramya Pandian Wedding

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஒரு ஃபேண்டஸி பீரியட் ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு […]

#Karnataka 4 Min Read
kanguva

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]

#TamilCinema 4 Min Read
Venus Motor tours - ajith kumar

வேட்டையனை பார்த்து பதுங்கிய ‘கங்குவா’.! புது ரிலீஸ் தேதி தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் […]

#Dhananjayan 3 Min Read
Kanguva From Nov14

கூலி படத்தில் ராஜசேகராக சத்யராஜ்.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

சென்னை: கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின.  தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக […]

#Sathyaraj 4 Min Read
Sathyaraj joining the cast of Coolie as Rajasekar

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு […]

Cinema Update 5 Min Read
karthi