சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசுக்கும் தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் […]
விஷால் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியடது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு நடிகர் விஷால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இனி வரும் காலங்களில் விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்கள், சங்கத்தோடு ஆலோசித்த பின் முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது, எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு […]